2023 ஆண்டுக்குரிய பாதீட்டிற்கு அமைச்சரவை அனுமதி
2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூல வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான மீண்டெழும் செலவீனமாக 4 ஆயிரத்து 634 பில்லியன் ரூபாய் அமைந்துள்ளதோடு, மூலதன செலவாக 3 ஆயிரத்து 245 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் நேற்று (03) அமைச்சரவைப் பிரேரணை முன்வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது,
அதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அடங்குகின்ற ஒட்டுமொத்த செலவினங்களின் பொழிப்பு கீழ்க் காட்டப்பட்டுள்ளது.


முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
