ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் கிழக்கு தமிழருக்கு கேபினட் அமைச்சு
SJB
Eastern Province
Sri Lanka Presidential Election 2024
By Aanadhi
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் கிழக்கின் தமிழ் அரசியல்வாதியொருவருக்கு கேபினட் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி இதனை அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தியின் கல்லடி இல்லத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பான தகவலை அவர் வௌியிட்டுள்ளார்.
கிழக்கின் தமிழ் அரசியல்வாதி ஒருவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிப்பதில் சஜித் பிரேமதாச விருப்பம் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US