நனோ நைட்ரஜன் திரவ பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
Srilanka
India
Mahindananda Aluthgamage
Fertiliser
By Ajith
இலங்கையில் 9 லட்சம் நனோ நைட்ரஜன் திரவ பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியாவிலிருந்து 3.1 மில்லியன் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ பசளைக்கு ஏற்கனவே கோரல் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோரலின் முதல் விநியோகமாக 100,000 லிட்டர் திரவ பசளை நாளை (19) விமானம் மூலமாக இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளது
ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா Cineulagam
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US