கொழும்பில் தென்னிந்திய சினிமா பிரபலத்தின் திருமண நிகழ்வில் மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு
Sarathkumar
Colombo
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Dhayani
கொழும்பில் பிரபல தொழிலதிபர் ராஜு ராதா மற்றும் ஆரோன் தவராஜா ஆகியோரின் மகள் அஷ்வினி ராதாவின் திருமண விழாவில் மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.
குறித்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச,பௌசி,ஹரின் பெர்னாண்டே போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பிரபல தொழிலதிபர் ராஜு ராதா தென்னிந்திய நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US