டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

Sri Lanka Police Dubai Sri Lanka Police Investigation
By Dhayani Oct 15, 2025 05:24 AM GMT
Report

 ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

பெரிய அளவிலான ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள "பஸ் லலித்", துப்பாக்கிச் சூடு மற்றும் பலரை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள் | Bus Lalith Arrested Dubai

கொலை குற்றங்கள்

நாட்டை உலுக்கிய உயிரிழந்த இரண்டு குற்றவாளிகளான சமயன் மற்றும் உரு ஜூவா ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு ஹங்வெல்லவில் தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும், 2023 செப்டம்பர் 30 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் மற்றொரு தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் மற்றொரு தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும், 2024 ஆம் ஆண்டு வஜிர நிஷாந்த மற்றும் முன்னர் கொலை செய்யப்பட்ட மன்னா ரோஷனின் சகோதரரை கொலை செய்ததாகவும், 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ மற்றும் பனா மந்திரி ஆகியோரை சுட்டுக் கொன்றதாகவும், 2025 ஜூலை 6 ஆம் திகதி கொழும்பு இரவு விடுதியில் கோட்டஹெர போத்த மற்றும் தெமட்டகொட ருவானை கொலை செய்ய முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள் | Bus Lalith Arrested Dubai

மேலும், இவர் மீது 15 கப்பம் கோரும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹங்வெல்ல, மீகொட மற்றும் கொஸ்கம பகுதிகளில் உள்ள பல தொழிலதிபர்கள் "பஸ் லலித்தின் அச்சுறுத்தல்கள் காரணமாக சமீபத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில், பஸ் லலித் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை காண முடிந்துள்ளது. சந்தேகநபர் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைக் கொடியில் பதிந்த சிவப்பு நிற இரத்த சுவடுகள்!

வெள்ளைக் கொடியில் பதிந்த சிவப்பு நிற இரத்த சுவடுகள்!

பிரபல பாதாள உலக புள்ளி பஸ் லலித் டுபாயில் கைது

பிரபல பாதாள உலக புள்ளி பஸ் லலித் டுபாயில் கைது

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US