பேருந்தில் ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய முதியவரை கொடூரமாக தாக்கிய நடத்துனர்
Polonnaruwa
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
பொலன்னறுவை பகுதியில் பேருந்தில் ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய முதியவரொருவரை பேருந்து நடத்துனர் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
72 வயதான சிறுநீரக நோயாளர் ஒருவர் பேருந்து கட்டணத்தை விடவும் ஒரு ரூபாவை குறைத்து வழங்கியமையால், கோபமடைந்த பேருந்து நடத்துனர் முதியவரை தாக்கியுள்ளார்.
இதன்போது காயமடைந்த நோயாளர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபையின் பொலன்னறுவை பேருந்து சாலையில் சேவையாற்றும் பேருந்து நடத்துனரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதன்போது பேருந்தில் பயணித்த சிலர் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சட்டப் பயங்கரவாதமும் தமிழர் அரசியலும் 9 மணி நேரம் முன்
ரூ 15,000 கோடியில் உருவான Antilia மாளிகை... ஒரே ஒரு காரணம் 27வது மாடியில் வசிக்கும் முகேஷ் - நீதா தம்பதி News Lankasri
ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? Manithan
ஒரே குடும்பத்தில் 18 பேர்கள் மொத்தமாக படுகொலை: நடுங்க வைக்கும் சம்பவத்தில் புதிய திருப்பம் News Lankasri
இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து Manithan
நடிகர் ரஞ்சித்தை தாக்கிய விஜய் சேதுபதி! சர்ச்சை பேச்சு பற்றி பிக் பாஸ் மேடையில் வாக்குவாதம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US