நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளான பேருந்துகள்: 30 பேர் வைத்தியசாலையில்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Accident
By Mayuri Jun 19, 2024 10:50 AM GMT
Report

கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த சம்பவம் இன்று (19.06.2024) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொருள் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொருள் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளான பேருந்துகள்: 30 பேர் வைத்தியசாலையில் | Bus Collision In Ranala

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

வடக்கை சிங்களமயமாக்கும் ரணில்: தமிழ் எம்.பி குற்றச்சாட்டு

வடக்கை சிங்களமயமாக்கும் ரணில்: தமிழ் எம்.பி குற்றச்சாட்டு

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் - முற்றாக வெளியேறும் மகிந்த

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் - முற்றாக வெளியேறும் மகிந்த

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US