வவுனியாவில் பற்றியெரிந்த எரிவாயு அடுப்பு : தவிர்க்கப்பட்ட அனர்த்தம்
Police
Vavuniya
Fire
Gas
Compline
By Thileepan
வவுனியா, குடியிருப்பு வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக்
கொண்டிருந்த போது இன்று (14) முற்பகல் திடீரென எரிவாயு அடுப்பின் கீழ்ப்
பகுதி பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதைத் தடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US