ஒட்டமாவடி சூடுபத்தினசேனையில் இதுவரை 1642 கோவிட் சடலங்கள் அடக்கம்
Srilanka
Covid
Death
Batticalo
By Independent Writer
மட்டக்களப்பு - ஒட்டமாவடி, சூடுபத்தினசேனையில் இதுவரை 1642 கோவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாகவும், சடலங்களை அடக்கம் செய்வதற்காக வேறு ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
4 வது அலையானா டெல்டா திரிவு இலங்கை பூராகவும் அதிகரித்துள்ள நிலையில், மரண வீதமும் அதிகரித்து வருகிறது.
ஆகவே மக்கள் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பேண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US