புலம்பெயர் இலங்கையர்கள் சம்பந்தமான பணியகம் டிசம்பரில்

Sri Lanka Economic Crisis Sri Lanka Tamil diaspora Economy of Sri Lanka
By Steephen Nov 18, 2022 09:37 AM GMT
Report

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைக்கு உதவுவதற்காக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணியகம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நேரடியாக பணியகத்துடன் தொடர்புக்கொள்ளலாம்

புலம்பெயர் இலங்கையர்கள் சம்பந்தமான பணியகம் டிசம்பரில் | Bureau Sri Lankan Diaspora

இலங்கை வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த பணியகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நேரடியாக இந்த பணியகத்துடன் சம்பந்தப்பட்டு இலங்கையின் பணிகளுக்கு உதவ முடியும்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி, ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதான சாகல ரத்நாயக்க மற்றும் நீதியமைச்சின் அதிகாரிகள் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுளளன.

பொருளாதார நெருக்கடியை தீர்க்க புலம்பெயர் மக்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் இலங்கை

புலம்பெயர் இலங்கையர்கள் சம்பந்தமான பணியகம் டிசம்பரில் | Bureau Sri Lankan Diaspora

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் புலம்பெயர் இலங்கை மக்களின் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளது. 

இதனடிப்படையில், இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தடைகளை அரசாங்கம் அண்மையில் நீக்கியது. புலம்பெயர் அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்பான இந்த பணியகம் திறக்கப்பட உள்ளது.

இலங்கை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்த பணியகம் தொடர்பான இணைப்பு அலுவலகங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US