2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்(Video)
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Economy of Sri Lanka
Sri Lanka Budget 2023
By Benat
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த ஏழு நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US