மகாபோதியின் முழுமை அதிகாரத்தைக் கோரும் பௌத்தர்கள்: பரிசிலீப்பதாக உறுதியளித்த இந்திய பிரதமர்

Sri Lanka Narendra Modi Buddhism
By Amal Apr 13, 2025 05:14 AM GMT
Report

இந்தியா புத்த கயாவில் உள்ள மகாபோதி விகாரையின் நிர்வாகத்தில் முழு பௌத்த பிரதிநிதித்துவத்தை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய பிரதமர் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்தபோது, நான்கு மகாநாயக்க தேரர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளித்தபோதே, மோடி, அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

தயார் நிலையில் நீண்ட பட்டியல்: சிக்கப் போகும் அரசியல்வாதிகள்

தயார் நிலையில் நீண்ட பட்டியல்: சிக்கப் போகும் அரசியல்வாதிகள்

இலங்கைக்கும் புத்தகயாவிற்கும் இடையிலான உறவு

தற்போது நான்கு பௌத்தர்களையும் நான்கு இந்துக்களையும் உள்ளடக்கிய புத்தகயா விகாரை நிர்வாகக் குழுவின் முழு கட்டுப்பாட்டையும் கோரி, இந்தியாவில் பௌத்தர்களால் இரண்டு மாத கால போராட்டப் பிரசாரம் நடந்து வருகிறது.

மகாபோதியின் முழுமை அதிகாரத்தைக் கோரும் பௌத்தர்கள்: பரிசிலீப்பதாக உறுதியளித்த இந்திய பிரதமர் | Buddhists Demand Full Authority Of Mahabodhi

இந்தநிலையில் பிரதமர் மோடியிடம் அனுராதபுரத்தில் உள்ள ஸ்ரீமகா போதியா விகாரையின் விகாராதிபதியான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன கையளித்த, இது தொடர்பான கடிதத்தில், மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்புடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய வாககொட ஸ்ரீஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட தேரர் மற்றும் ராமண்ணா மகாநாயக்கர், வணக்கத்திற்குரிய மகுலேவே ஸ்ரீ விமல தேரர் ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்.

இலங்கைக்கும் புத்தகயாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை இந்தக் கடிதம் விபரித்திருந்தது. அத்துடன், இந்த உறவுகள் பேரரசர் அசோகரின் காலம் வரை செல்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கிடையில், இந்திய மகாபோதி சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளரான மேதங்கர தேரர், புத்தர் ஞானம் பெற்ற இடத்தை நிர்வகிக்கும் உரிமையை பௌத்தர்களுக்குப் பெறுவதற்காக இலங்கையில் இருந்து அனகாரிக தர்மபாலரால் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட வரலாற்று பிரசாரத்தை, பிரதமர் மோடிக்கு விளக்கியுள்ளார்.

இதனையடுத்து, தாம் புதுடில்லி திரும்பியதும் இந்த விடயத்தில் ஆலோசித்து, அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என்று பார்ப்பதாக, நரேந்திர மோடி கூறியதாக மேதங்கர தேரர் தெரிவித்துள்ளார்.

வீடொன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தம்பதி : பேரனின் வெறிச்செயல்

வீடொன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தம்பதி : பேரனின் வெறிச்செயல்

தென்னக்கோனுக்கு எதிராக ஆட்சேபனை மனு

தென்னக்கோனுக்கு எதிராக ஆட்சேபனை மனு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US