பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி
Death
Police
United Kingdom
David Ames
By Ajith
பிரித்தானியாவின் கொன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் (David Ames) கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
69 வயதான டேவிட் அமேஸ் இன்று மதியம் தமது தொகுதி மக்களுடனான வழக்கமான கலந்துரையாடலின் போது, இளைஞர் ஒருவர் அவர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டன் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக எஸ்ஸெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 15 மணி நேரம் முன்
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US