ஹாம்ப்ஷயர் பகுதியில் மின்னல் தாக்கி தீக்கிரையான வீடுகள்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
Weather
United Kingdom
Accitent
By Dhayani
ஹாம்ப்ஷயர் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு வீடுகள் தீக்கிரையானதுடன் 70 வயது பெண்மணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
ஹாம்ப்ஷயர், மெர்சியா அவென்யூ பகுதியில் இருந்து சனிக்கிழமை பகல் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் சென்றுள்ளது.
இரண்டு வீடுகள் மின்னல் தாக்கி தீக்கிரையானதாக தீயணைப்பு குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் தெற்கில் புயல் தாக்கிய நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீக்கிரையான குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தில் 70 வயது பெண் ஒருவர் காயங்களின்றி தப்பியுள்ளார்.
ஹாம்ப்ஷயர் பகுதியில் பெரும்பாலானவர்கள் இடி மின்னல் சத்தம் கேட்டே கண்விழித்ததாக கூறுகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US