கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞன் பலி
Sri Lanka Police
Colombo
Trincomalee
By Vethu
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன் கதவிலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் போதிவெல, ரிக்கில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் ஹபரண - திருகோணமலை வீதியின் ஹபரண பகுதியில் விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் கைது
விபத்தில் சிக்கிய இளைஞன் ஹபரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US