நாட்டில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறை.. மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

Batticaloa Hospitals in Sri Lanka
By Kumar Dec 21, 2025 12:18 AM GMT
Report

நாட்டில் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறைக்கு உதவும் வகையிலும் மட்டக்களப்பு - பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் 16ஆவது தடவையாக இம்முறை இந்த இரத்ததானமுகாமினை நடாத்தியது.

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

இரத்ததானம் 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியுடன் இணைந்து இலண்டனை சேர்ந்த சுதாகரன் கலிஸ்காவின் அனுசரணையுடன் இந்த இரத்ததானம் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறை.. மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை | Blood Shortage Blood Donating Camp In Batticaloa

பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள்,தாதியர்கள், கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கழகத்தினால் இரத்ததானமுகாமினை குறிக்கும் வகையிலான சீருடை அறிமுகம் செய்யப்பட்டதுடன் இரத்ததன முகாம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த இரத்ததானமுகாமில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் அரச அதிகாரி ஒருவர் இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு

யாழில் அரச அதிகாரி ஒருவர் இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு

தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்

தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்

மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US