எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம் (Photo)

Sri Lanka Sri Lankan Peoples Southern Province
By Chandramathi Jun 02, 2022 02:12 PM GMT
Report

எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வெடிப்பு சம்பவம்

எல்பிட்டிய பிரதேசத்தின் கெடபல, நாகஹதென்ன பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

எல்பிட்டிய நகரின் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான குறித்த வீட்டில் அண்மைக்காலமாக யாரும் குடியிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம் (Photo) | Blast Inside A Southern Sri Lankan House

எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம் (Photo) | Blast Inside A Southern Sri Lankan House

சம்பவத்தின் பாதிப்பு

இன்று காலை அந்த வர்த்தகரும், அவரது மனைவியும் அவர்களது வீட்டைப் பார்வையிட சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்போது வர்த்தகர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US