தொழிற்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் - 19 பேர் காயம் - ஒருவர் பலி
Sri Lanka Police
Gampaha
Negombo
By Vethu
திவுலபிட்டிய படல்கம - நீர்கொழும்பு வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கார்பன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்பில் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கொதிகலன் வெடிப்பு
தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக முற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US