வன்முறையின் போது தாக்கப்பட்ட அருட்தந்தையர் மற்றும் ஊடகவியலாளர் :வெளியான காணொளி
இன்றைய தினம் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த முன்வந்த அருட்தந்தையர்களை மகிந்த ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கி அங்கிருந்த கூடாரங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதன்போது போது அதனை காணொளியாக பதிவு செய்த எமது லங்காசிறியின் அலுவலக செய்தியாளரை அங்கிருந்த கலகக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளரின் கைத்தொலைபேசிகள் என்பன பறிக்கப்பட்டதுடன் அவரை தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 13 மணி நேரம் முன்

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

வெளிநாடு ஒன்றில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை! ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக தகவல் News Lankasri
