இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையிலான இருதரப்பு அமர்வு
Sri Lanka
Government Of Sri Lanka
Saudi Arabia
By Sachi
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொன்சியூலர் விவகாரங்களுக்கான இருதரப்பு கூட்டுக் குழுவின் முதலாவது அமர்வு இடம்பெற்றுள்ளது.
இந்த அமர்வு தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றும் நேற்று (02.03.2023) வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான கொன்சீயூலர் விவகாரங்களுக்கான கூட்டுக் குழுவின் முதலாவது அமர்வு, இலங்கை மற்றும் ஐக்கிய அரவு இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகளின் பங்கேற்ப்புடன் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்தரப்பு பொது வேட்பாளர் தகுதி ஒப்பீட்டளவில் சுமந்திரனிடமே 49 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US