பரதநாட்டியம் தொடர்பில் பெண்களை இழிவுபடுத்திய மெளலவிக்கு இஸ்லாமிய பெண்ணின் பதிலடி(Video)
Sri Lankan Tamils
Sri Lanka
By Benat
தமிழர்களின் பாரம்பரிய கலையாக போற்றப்படும் பரதநாட்டியத்தினை மிகவும் மோசமான முறையில் விமர்சித்த முஸ்லிம் மௌலவி ஒருவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் குறித்த மௌலவிக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்தநிலையில், மௌலவிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த மௌலவிக்கு எதிராக முஸ்லிம் சமூக பெண்ணொருவர் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US