உலகின் மிக அழகான சாலையாக விக்டோரியாவின் Great Ocean Road தெரிவு

australia
By Dhayani Apr 22, 2021 09:52 PM GMT
Report

உலகின் மிக அழகான சாலை என்ற பெருமையை விக்டோரியாவின் Great Ocean Road ஆய்வொன்றில் பெற்றுள்ளது.

உலகெங்குமுள்ள படவரி (instagrame) பாவனையாளர்கள் hashtag-உடன் பதிவிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் Pentagon Motor Group மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

விக்டோரியாவின் Torquay இலிருந்து Allansford வரை 243 கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் Great Ocean Road உலகின் மிக நீண்ட போர் நினைவுச் சின்னமாகும். முதல் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அந்தப் போரில் உயிர்பிழைத்த வீரர்களால் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

இதேவேளை குறித்த ஆய்வில் Great Ocean Road உட்பட முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள சாலைகளின் விவரங்கள் வருமாறு:

1. The Great Ocean Road - VIC, Australia

2. Big Sur - California, USA

3. Jebel Hafeet - Al Ain, UAE

4. Hai Van Pass - Vietnam

5. Chapman's Peak Drive - South Africa

6. Blue Ridge Parkway - USA

7. Going-To-The-Sun Road - Montana, USA

8. Wild Atlantic Way - Ireland

9. Olympic Peninsula Loop - Washington, USA

10. Icefields Parkway - Canada

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US