ஜேர்மனியில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு

India Germany World
By Benat Oct 31, 2024 01:21 PM GMT
Report

2015 வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்திய குடியுரிமையுடன், இந்தியா தவிர்த்து, வெளிநாட்டில் வசிக்கும் 15.5 மில்லியன் இந்தியர்களில் அண்ணளவாக 72% வீதமானோர் ஆசியாவிலும் அண்ணளவாக 22 வீதமானோர் ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 8% ஐரோப்பாவிலும் வாழ்ந்துவருவதாக கணக்கிடப்பட்டது.

ஐரோப்பாவில் 3வது அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்த ஜேர்மனியில் 0.4% வாழ்ந்து வருவதாகவும் கணக்கிடப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு பணம் இல்லை! ரணில் தரப்பின் எதிர்ப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு பணம் இல்லை! ரணில் தரப்பின் எதிர்ப்பு

அதிகரித்துவரும் இந்திய மக்களுனான தேவை

2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 247,000 என ஜேர்மனிய அரசு கணக்கிட்டது.

ஜேர்மனியில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு | Bazaa Market

அதேவேளை ஜேர்மனியில் 2014–15 காலப்பகுதியில் கல்வி கற்ற 11,860 இந்திய மாணவர்களின் தொகையானது 2022–23 ஆண்டு காலப்பகுதிக்கு 42,997 ஆக பலமடங்கு அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில் இந்திய மாணவர்களின் பிரபலமான இடமாக ஜெர்மனி மாறிவிட்டது என்று குறிப்பிட்டால் மிகையாகாது.

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பஞ்சத்தினை வேலை சந்தை என்றும் அழைக்கப்படும் இந்தியத் தொழிலாளர் சந்தை (Indian labour market) மூலம் நிவர்த்திசெய்ய ஜேர்மனிய அரசு திட்டமிட்டுள்ளது.

2035 ஆண்டுக்கு முன்னர் ஜேர்மனிக்கு அண்ணளவாக 7 மில்லியன் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்னும் ஆய்வின் அடிப்படையில் இரு நாடுகளின் அரசும் இணைந்து அதற்கான திட்டங்களை உருவாக்கி, தகுதியுள்ள இந்திய வேலையாட்கள் ஜேர்மனியில் பணிபுரிய நடைமுறைச் சிக்கல்களை இலகுவாக்கியுள்ளன.

ஜேர்மனியில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு | Bazaa Market

ஜேர்மனிய நாட்டில் அதிகரித்துவரும் இந்திய மக்களுனான தேவைகளை நிவர்த்திசெய்ய அதிக அளவிலான socities, நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், இணைய சந்தை என பல்வேறு அலகுகளும் அதிகரித்து வருகின்றன.

இதேவேளை தேவையான indian groceries எனப்படும் இந்திய பலசரக்குப் பொருட்களை ஜெர்மனி முதல் ஐரோப்பா வரை மிகவும் மலிவு விலையில் வீடுவரை delivery செய்து மக்களின் அபிமானத்தினை bazaa.market போன்ற பிரமாண்டமான இணைய நிறுவனங்கள் best online marletplace என வென்று வருகின்றமை குறிப்பிடத்தத்கது. 

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US