வரலாற்று சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இரண்டாம் நாள் திருவிழா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நாதஸ்வர கச்சேரி
நேற்று சனிக்கிழமை இரண்டாம் நாள் பூஜையாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.

நேற்று மாலை தம்ப பூஜை மூலவர்க்கான அபிசேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வந்ததுடன் வெளிவீதியுலாவும் நடைபெற்று சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாம் நாள் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் சிறப்பு மேள நாதஸ்வர கச்சேரியும் நடைபெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri