பட்டலந்த விவகாரம் : விசாரணை தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Ranil Wickremesinghe Government Of Sri Lanka Batalanda commission Report
By Laksi Mar 17, 2025 10:18 AM GMT
Report

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படக்  கூடாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எந்தவொரு அரசாங்கமும் சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

அரசியல் நோக்கம்

அவர் மேலும் தெரிவிக்கையில், தனிநபர்களை அடிப்படையாகக் கொண்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தினால் அது நியாயமானதாக இருக்காது.

பட்டலந்த விவகாரம் : விசாரணை தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Batalanda Report Released By Namal

அத்தோடு, மற்றைய பக்கத்தில் அவர்கள் இவற்றையெல்லாம் தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்த முற்பட்டால் அதற்கு சந்தர்ப்பம் வழங்குவது சரியான விடயமல்ல என குறிப்பிட்டுள்ளார். 

அர்ச்சுனா எம்பியால் தமிழ் மக்களுக்கு அவமானம்..! சபையில் முஜிபுர் ரஹ்மான் ஆதங்கம்

அர்ச்சுனா எம்பியால் தமிழ் மக்களுக்கு அவமானம்..! சபையில் முஜிபுர் ரஹ்மான் ஆதங்கம்

அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US