கோட்டாபய – மகிந்த அழிவுக்கு காரணமான பசில் : வாசுவின் அதிர்ச்சி தகவல்கள்!

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Vasudeva Nanayakkara
By Kanthan May 10, 2026 12:06 AM GMT
Report

 மகிந்த ந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இருவரின் வீழ்ச்சிக்கு பசில் ராஜபக்ச முக்கிய காரணம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாயக்கார தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையின் பிரபல வானொலி சேவையொன்று வாசுவுடன் நடத்திய் அரசியல் கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்ட கருத்துக்கள், 

மகிந்த ராஜபக்ச எனது நெருங்கிய நண்பர்.நாட்டில் அன்று தொழிலாளர் உரிமைகளுக்காக செய்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதையாத்திரைகளுக்கு மகிந்த எங்களுடன் இணைந்து பூரண ஒத்துழைப்பு வழங்கிய இடதுசாரி கொள்கையில் செயற்பட்டவர்.

மகிந்த மீது கை வைத்தால்இ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மகிந்த மீது கை வைத்தால்இ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெசிசிலின் கொள்கையால் ஏற்பட்ட ஆபத்து

மஹிந் ஜனாதிபதியாக பதியேற்ற பின்னர் அவர் பெசிலின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டார்.குறிப்பாக சொல்லப்போனால் பசில் ராஜபக்சவால் மகிந்த சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னரே அனைத்து பிரச்சினைகளும் உருவானது. பசில் மகிந்தவின் இடதுசாரி கொள்கைக்கு அப்பாற்பட்டவர். அதன் தாக்கம் மகிந்தவை அழிவுக்குள் கொண்டு சென்றுவிட்டது.

அதேபோல் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து காலத்தில் எரிவாயு கொள்வனவு டெண்டரை அமெரிக்க நிறுவனத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும் என பசில் தெரிவித்தார்.

கோட்டாபய – மகிந்த அழிவுக்கு காரணமான பசில் : வாசுவின் அதிர்ச்சி தகவல்கள்! | Basil Rajapaksa Mahinda Gota

நாங்கள் அது ஆபத்தான அதை செய்ய வேண்டாம் என கம்மன்பில விமல்வீரவன்ச ஆகியோர் அதற்கு எதிராக செய்தியாளர் மாநாடும் நடத்தினர்.

அதன் பின்னர் அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.அப்போது நான் மட்டும் ஏன் இருப்பது என நினைத்து நானும் அமைச்சரவையில் இல்லை அறிவித்தேன்.

அதன் ஆரம்பம் தான் அமைச்சரவையில் குழப்பம் ஏற்பட்டது.பின்னர் மகிந்த ராஜபக்சவிடம் இருந்த நிதியமைச்சையும் பறித்துக் கொண்டார்.ஏனென்றால் அவருக்கு பிடிக்காத திட்டங்களை நிராகரிப்பதற்காக.

நிதியமைச்சர் விருப்பம் இல்லாத எந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்த முடியாது இவ்வாறே பெசிலின் ஆட்டம் தொடந்தது என குறிப்பிட்டுள்ளார். 

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை - ரமேஷ் பத்திரண குற்றச்சாட்டு

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை - ரமேஷ் பத்திரண குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US