மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்
Jaffna
Climate Change
Weather
Floods In Sri Lanka
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.
தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலேயே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.
போக்குவரத்து முடங்கும் அபாய நிலை
பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏ9 வீதிக்கு செல்கின்ற பிரதான பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளது.
இதனால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டுள்ளமையினால் இப் பாலம் உடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 17 மணி நேரம் முன்
அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemets- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா? Manithan
444 நாட்கள் கொண்ட SBI Special FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US