இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Kilinochchi
Sri Lankan Peoples
Weather
By Sajithra
இரணைமடுக்குளத்தின் இரு வான்கதவுகள், தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 6 இஞ்சி அளவில் திறந்து விடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது.
தாழ் நிலப்பகுதி
இதன் காரணமாக, ஏற்கனவே வான் பாய்ந்த குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், இரணைமடுக்குளத்தின் 14 வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் 6 இஞ்சி அளவில் இன்று (11) மாலை திறந்து விடப்பட்டுள்ளன.
எனவே, தாழ் நிலப்பகுதி மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US