டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னணி - இந்தியச் செய்திகளின் தொகுப்பு
a compilation of indian news
in-delhi-
By Independent Writer
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே கடந்த 29ஆம் திகதி குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததில் மூன்று கார்கள் சேதமடைந்துள்ளன.
நகரின் மையப் பகுதியில் உள்ள ஓரங்கசீப் (Aurangzeb) வீதியின் ஓரத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டு வெடிப்பு, மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்புப் படை, ஸ்வாட் மற்றும் தடயவியல் குழுக்கள் விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் இந்தியாவில் இவ்வாரத்தில் இடம்பெற்ற பிற பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இந்திய செய்திகளின் தொகுப்பு,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US