மகிந்தானந்தவின் அரசியல் கோட்டையை உடைத்தெறிந்த அநுர கூட்டணி

National Peoples Party Sri lanka election 2024 General Election 2024 Parliament Election 2024
By Dharu Oct 10, 2024 01:01 AM GMT
Report

மகிந்தானந்த அளுத்கமகேவின் அரசியல் கோட்டையாக மாறியிருந்த நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியை மக்களின் ஆதரவுடன் அநுரகுமார திஸாநாயக்க உடைத்தெறிந்து அமோக வெற்றியை பதிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால் காந்தா தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது 8 பகுதிகளாக பிளவுபட்டுள்ளது.

யாழில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள தமிழரசுக்கட்சி

யாழில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள தமிழரசுக்கட்சி

பொதுத் தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிக்கலை சந்தித்துள்ளது.

மகிந்தானந்தவின் அரசியல் கோட்டையை உடைத்தெறிந்த அநுர கூட்டணி | Awaiting The Leading Election Victories Npp

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் திசைகாட்டி சுற்றித் திரண்டு வருகின்றனர்.

தற்போது நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுகளுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும்" என தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார்: விக்னேஸ்வரன் திட்டவட்டம்

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார்: விக்னேஸ்வரன் திட்டவட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US