அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலி கிளிநொச்சிக்கு விஜயம்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலி இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவில் இரணைமாதா நகரில் உள்ள இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ,TAP ROBANE SEA FOODS தனியார் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் கடல் உணவுகள் பதனிடும் நிலையத்தினை பார்வையிட்டுள்ளதுடன்,குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன்போது இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.







இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022