இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

Galle Sri Lanka Cricket Australia Cricket Team
By Sivaa Mayuri Nov 02, 2024 12:22 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையின் காலியில் நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி, 2025 ஜனவரி 29ஆம் திகதியும், இரண்டாவது போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

எனினும், இன்னும் பெயரிடப்படாத மைதானத்தில் பெப்ரவரி 13ஆம் திகதி சர்வதேச ஒருநாள் போட்டி நடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய கிரிக்கட் போட்டித் தொடர் அறிமுகம்: 6 அணிகள் பங்கேற்பு

இலங்கையில் புதிய கிரிக்கட் போட்டித் தொடர் அறிமுகம்: 6 அணிகள் பங்கேற்பு

புள்ளிப்பட்டியல் 

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2023-25க்கான உலக டெஸ்ட் செம்பியன்சிப் சுழற்சியின் ஒரு பகுதியாக இந்த டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி | Australia Tour Of Sri Lanka

இந்தநிலையில், டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளன.   

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

நியூஸிலாந்து மகளிரை தோற்கடித்த இந்திய மகளிர்: தொடரையும் கைப்பற்றினர்

நியூஸிலாந்து மகளிரை தோற்கடித்த இந்திய மகளிர்: தொடரையும் கைப்பற்றினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US