அகதிகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையை குறைத்தது அவுஸ்திரேலியா

World ukraine war with russia ukraine war latest news ukraine war latest ukraine war analysis
By Siva thileep Mar 11, 2022 05:35 PM GMT
Siva thileep

Siva thileep

in உலகம்
Report

இடம்பெயர்ந்த உக்ரைனியர்களுக்கு உதவுவதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கேள்வி எழுப்பியிருந்த அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர் ஆடம் பாண்ட், ஆண்டுதோறும் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையில் 5,000 இடங்களை குறைத்ததற்கு அவுஸ்திரேலிய பிரதமரே பொறுப்பு எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவ்வாறு அகதிகளுக்கான இடங்களை அவுஸ்திரேலிய குறைத்திருப்பது ‘உண்மையா?’ என ஆராய்ந்துள்ள AAP FactCheck நிறுவனம், அவரது கூற்று பொதுவாக ‘உண்மையானது!’ என்றும் ஆனால் அதில் சிறிய பிழைகள் மட்டும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த 2020ல், அவுஸ்திரேலிய ஆண்டுதோறும் வழங்கும் அகதிகள் மற்றும் மனிதாபிமான விசாக்கள் எண்ணிக்கையை 18,750 இடங்களிலிருந்து 13,750 இடங்களாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் குறைத்தது.

அதனடிப்படையில் பசுமைக் கட்சியின் தலைவர் அகதிகளுக்கான 5000 இடங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் குறைத்திருக்கிறது என்று கூறியது சரியே.

எனினும், ஒதுக்கப்பட்ட அகதிகள் மற்றும் மனிதாபிமான விசாக்களை காட்டிலும் வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அந்த வகையில், பசுமைக் கட்சி தலைவர் சொல்லிய எண்ணிக்கையை காட்டிலும் மேலும் அதிகமான இடங்கள் (அகதிகளுக்கான விசாக்கள்) வழங்கப்படாமல் இருப்பதாக இந்த ஆராய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US