எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அவுஸ்திரேலியா ஆர்வம்

Ali Sabry Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka Australia
By Sivaa Mayuri Oct 03, 2022 10:21 AM GMT
Report

எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அவுஸ்திரேலியா பரிசீலித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிகள்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை கொழும்பில் சந்தித்துள்ளார்.

இதன்போது உள்நாட்டு சவால்களைச் சமாளிக்க அண்மையில் வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அவுஸ்திரேலியா ஆர்வம் | Australia Interested Investing Hydropower Sector

அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகள்

இதன்போது ஆற்றல் மற்றும் கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்தும் அவர் கருத்துக்களை பரிமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.         

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US