சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் தொடர்பில் அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் தொடர்பில் அவுஸ்திரேலிய(Australia) அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம்
அந்த வகையில், இன்று (01) முதல் இலங்கை மதிப்பில் ஒரு இலட்சத்து 46 ஆயிரமாக இருந்த மாணவர் விசா கட்டணம் தற்போது 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.
மேலும், தற்காலிக விசா பயன்படுத்தும் பயணிகள், தற்காலிக பட்டதாரிகள், கப்பல் குழு பணியாளர் விசா பயனாளர்கள் ஆகியோர் மாணவர் விசாவை இனி பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கொண்டு வந்துள்ள மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைவாகவும், சிறப்பாகவும் மாற்ற உதவும் என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam