இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் வெளிநாடுகளின் கைகளுக்கு செல்லும் அபாயம்

Sri Lankan Peoples Technology Digital Birth Certificate
By Vethu May 29, 2025 01:53 AM GMT
Report

இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை வேறு வழியில் பெறுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னணு தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கு, வெளிநாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் இலங்கையர்களின் தரவை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தும் என எதிர்ப்பு வெளியிட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து, வேறு வழியில் அந்தத் தரவைப் பெறுவதற்கான ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் இணையவழி வருகை அட்டை முறை அறிமுகம்

இலங்கையின் இணையவழி வருகை அட்டை முறை அறிமுகம்

மின்னணு அடையாள அட்டை

ஆட்பதிவு திணைக்களத்திற்கு மின்னணு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேவையான மென்பொருளை உள்ளூர் நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் வெளிநாடுகளின் கைகளுக்கு செல்லும் அபாயம் | Attempt Obtain Sri Lankans Information To Abroad

எனினும் KYC (Know Your Customer) எனப்படும் மற்றொரு மென்பொருள் மூலம் அந்த நாட்டிற்கு மென்பொருளை வழங்கி, அமைப்பின் தரவை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முயற்சி நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ள நாட்டைச் சேர்ந்த  குழுவின் பங்கேற்புடன் ஏற்கனவே பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் பல நகர்வுகள் - அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

சர்வதேச நீதிமன்றத்தில் பல நகர்வுகள் - அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

மென்பொருள்

இந்த வழியில் Mosip KYC மென்பொருளை வழங்குவதன் மூலம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அனைத்து தரவையும் அதன் மூலம் அணுக முடியும் என மென்பொருள் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் வெளிநாடுகளின் கைகளுக்கு செல்லும் அபாயம் | Attempt Obtain Sri Lankans Information To Abroad

மென்பொருள் தயாராகும் வரை இலங்கை மென்பொருள் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கலாம் என்று துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த KYC மென்பொருளுக்கான விவரக்குறிப்புகள், சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்படும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது.

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US