அரச வங்கியின் ATM இயந்திரம் உடைத்து பல மில்லியன் ரூபாய் கொள்ளை
police
bank
ATM machine
By Vethu
மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் அரச வங்கியின் ATM இயந்திரம் உடைத்து பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தின் வணிக வளாகத்தில் ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ள ATM இயந்திரம் உடைக்கப்பட்டு 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ATM இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் அதிகாரிகள் அதனை சோதனையிட்டுள்ளது.
இதன்போதே அங்கு பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதென வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US