விருச்சிக ராசிக்குள் சஞ்சரிக்கவுள்ள செவ்வாய்! ஒரேயொரு ராசிக்காரர்களுக்கு பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு முக்கிய பலனைத் தரக்கூடியதாக இருக்கின்றன.
குரு, சனி, ராகு - கேது தவிர மற்ற கிரக பெயர்ச்சிகள் கவனிக்கப்படாமல் இருக்க காரணம்.
அந்த கிரகங்கள் குறைந்த கால அளவே ஒரு ராசியில் சஞ்சாரம் செய்வதால் கவனிப்பதில்லை.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் 2022 ஜனவரி 15 வரை விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ள செவ்வாய் எந்த ராசிகளுக்கெல்லாம் அதிஷ்டம் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்