மகரத்தில் சஞ்சரிக்கும் முக்கிய கிரகத்தால் யாருக்கெல்லாம் கோடி அதிஷ்டம் தெரியுமா? இன்றைய ராசிபலன்
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி. வேத ஜோதிடத்தில், சனி கிரகங்களிலேயே மிகவும் முக்கியமான கிரகமாகும்.
ஏனெனில் இது ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு செல்ல நீண்ட காலம் எடுக்கும்.
ஆகையால் அதன் தாக்கம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
சனி பகவான் ஒருவரிடன் கர்மத்திற்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர்.
இத்தகைய சனி பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் இன்றைய தினம் யாருக்கெல்லாம் கோடி அதிஷ்டம் கிட்டப்போகிறது என பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்