புதிய மாதம் பிறந்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள கிரகப்பெயர்ச்சி! இன்றைய தினத்திற்கான ராசிபலன்
புதிய மாதமான அக்டோபர் பிறந்துள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கிரகப் பெயர்ச்சியொன்று இடம்பெற்றுள்ளது.
ஒருவருக்கு கலை, அழகு, படைப்பாற்றல், சொத்து, சுகம், ஆடம்பர வாழ்க்கை வழங்க வல்லவர் சுக்கிரன்.
இந்த நிலையில் சுக்கிர பகவான் இன்று தன் சொந்த ராசியான துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு சொந்தமான விருச்சிகத்தில், சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால் இன்றைய தினம் யாருக்கெல்லாம் எந்தவிதமான பலன்கள் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்