பின்னோக்கி நகரும் புதன்! சிக்கலை ஏற்படுத்தும் அவசர முடிவு - இன்று யாருக்கு அதிஷ்டம் தெரியுமா?
புதன் வருடத்திற்கு மூன்று முறை பின்னோக்கி நகரும். ஒவ்வொரு பின்னடைவும் சுமார் 3 வாரங்கள் நீடிக்கும்.
புதன் பின்னோக்கி செல்லும் போது, மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் சவாலானதாக இருக்கும்.
மேலும் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கவோ அல்லது விரிவான பயணத் திட்டங்களைச் செயல்படுத்தவோ இது சாதகமான நேரமாக இருக்காது.
இந்த நிலையில் புதன் துலாம் ராசியில் இருந்து பின்னோக்கி சென்றுள்ளது.
இதனடிப்படையில் இன்றையதினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப்போகின்றன என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்