மகரத்தில் சனியுடன் பலவீனமான நிலையில் குரு! இன்றைய தினத்தில் இரு ராசியினருக்கு நடக்கவுள்ள மாற்றம்
ஜோதிடத்தில் ஜாதக ரீதியாகவும், கோச்சார ரீதியாகவும் உள்ள பலன்களை வைத்து பலன் சொல்வது வழக்கம்.
ஒவ்வொருவருக்கும் கிரக பெயர்ச்சியின் போது அவர்களின் ராசி, நட்சத்திரங்களைப் பொறுத்தும், சுப, அசுப கிரகங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் அதன் பலன்கள் கிடைக்கும்.
குரு வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கே நேற்றைய தினம் திரும்பியுள்ளார். மகரத்தில் சனி பகவானுடன், நேற்றுமுன் தினம் முதல் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை குரு பகவான் பலவீனமான நிலையில் இருப்பதால், இந்த குரு பெரியளவில் நேர்மறையான பலன் தர இயலாத இடத்தில் அமர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான ராசிபலனில் குருவால் எவ்வாறான தாக்கங்கள் இடம்பெறவுள்ளன, யோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri