சிம்ம ராசியில் சுக்கிரனும், செவ்வாயும்! ராஜயோகத்தை அடையவுள்ள இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
கடக ராசியில் இருந்த செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். ஏற்கனவே சிம்மத்தில் சுக்கிர பகவான் பெயர்ச்சியான நிலையில், தற்போது செவ்வாய் தனது நட்பு கிரகம் ஆளக்கூடிய சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் திகதி வரை செவ்வாய், சிம்மத்தில் சஞ்சரிக்கும் என தெரியவருகிறது. வேத ஜோதிடத்தில், செவ்வாய் வலிமை, தைரியம், வீரம், உயிர் போன்றவற்றின் காரக கிரகமாகக் கருதப்படுகிறது.
ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் பலமாக அமைந்துவிட்டால் அந்த நபர் எப்போதும் ஆற்றல் நிறைந்தவராகவும், அற்புதமான சக்திகளால் பல வெற்றியை அடைவார்.
தற்போது சிம்மத்தில் அமரும் செவ்வாய் எந்த ராசிகளுக்கெல்லாம் இன்றைய தினம் அற்புத பலன்களைத் தருவார் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
