8 நாட்களுக்குள் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி - இரு ராசியினருக்கு பேரதிஷ்டம்! இன்றைய ராசிபலன்
ஜூலை 17 முதல் 25ஆம் திகதிக்குள் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ்வதால், ஒவ்வொரு ராசிக்கும் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
இந்த காலகட்டத்தில் சூரியன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் மாற்றம் நிகழ உள்ளது. இது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜனன கால ஜாதகப்படி கிரக அமைப்பு சிறப்பாக இருந்தால், இந்த கோசார கிரக பலன்கள் நல்ல பலன்கள் தருவதாக இருக்கும்.
பலவீனமாக இருப்பின் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனால் இன்றைய ராசிபலன் எவ்வாறு அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்