சனியை போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை! ஒரேயொரு ராசியினருக்கு ராஜயோகம் - இன்றைய ராசிபலன்
நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகமாகவும் சனி உள்ளது.
கர்மகாரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார்.
சனி பகவானின் அமைப்பு சிலருக்கு சில கெடுதல்களைத் தந்தாலும், சில நேரங்களில் வியக்க வைக்கும் நற்பலனை அள்ளி வழங்குவார்.
இவரின் அருளால் ஒருவனுக்கு செல்வம், செல்வாக்கு, பொருளாதார உயர்வு என்பவற்றை அளிக்கிறார்.
இந்த நிலையில் சனி பகவானின் தாக்கத்தால் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான யோகங்கள் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்