இன்று அதிகாலையில் நடந்துள்ள பெயர்ச்சி - எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவுள்ள ராசியினர்
புதன் அதிபதியாக இருக்கும் மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்ய உள்ளது.
புதனின் நட்பு கிரகமாக இருக்கும் சூரியன் பெயர்ச்சி ஆவதால் ஒவ்வொரு ராசிக்கும் பல்வேறு மாற்றங்களைத் தருவதாக இருக்கும்.
இன்று அதிகாலை 5.49 மணிக்கு சூரியன் மிதுனத்தில் பெயர்ச்சியாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மாலை 4.41 மணி வரை சஞ்சாரம் செய்யவுள்ளார்.
இந்த பெயர்ச்சியால் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்பாராத திருப்பம் நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்