ஆட்டிப்படைக்க காத்திருக்கும் சனி! ரிஷப ராசிக்காரர்களுக்கு கோடான கோடி அதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் சனிப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் கர்ம காரகன், ஆயுள் காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி, 2023 ஜனவரி 17ம் திகதி முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை சஞ்சரிக்க உள்ளார்.
சனிப்பெயர்ச்சி என்றாலே மக்கள் மத்தியில் சற்று பயமும், தன் ராசிக்கான பலனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட காரணம் அவர் நம்முடைய கர்ம வினைக்கேற்ற பலன்களைத் தரக்கூடியவர் என்பதால்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 17ம் திகதி மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு சனியின் தாக்கம் காரணமாக எவ்வாறான பலன்கள் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan