குரு - ராகுவால் சண்டாள தோஷம்: நாளை முதல் இரு ராசிக்காரர்களுக்கு பிரகாசிக்க போகும் அதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, அதனால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் நற்பனை அளித்தால், அது யோகங்கள் என்றும், அதுவே கெடுபலனை அளித்தால், அது தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் 2023 ஏப்ரல் 21ஆம் திகதி குரு பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அந்த ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் ராகு பயணித்து வந்ததால், குரு மற்றும் ராகுவின் சேர்க்கையால் குரு சண்டாள யோகம் அல்லது சண்டாள தோஷம் உருவானது.
இந்த தோஷத்தின் போது குரு வலிமையிழந்தும், ராகு வலிமையாகவும் இருப்பார். இந்நிலையில் குரு மற்றும் ராகுவின் சண்டாள தோஷம் நீங்கவுள்ளது.
ஏனெனில் குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். இதனால் ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் இருப்பதால், இந்த சண்டாள தோஷம் நீங்குகிறது.
எனவே இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 1 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
