அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: இரண்டு நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்! இன்றைய ராசிபலன்
ஒவ்வொரு நாளுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
புனர்பூசம் மற்றும் பூச நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டம நாளாகும்.
இந்நிலையில் இன்றைய தினம் 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பதை பார்க்கலாம்.
ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்