தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி
COVID-19
Pakistan
World
By Dharu
கோவிட் வைரஸ் தொற்றுக்குப் பிறகு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவாசப் பிரச்சினைகள் மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறப்பு மருத்துவர்கள் குழு ஜனாதிபதிக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கால் உடைந்து சிகிச்சை
ஒக்டோபர் 2024 இல், விமானத்தில் இருந்து இறங்கும்போது கால் உடைந்து ஆசிப் அலி சர்தாரி சிகிச்சை பெற்றுவந்தார்.

மேலும், மார்ச் 2023 இல், சர்தாரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US